நிந்தவூர் மக்களின் தேவையினை கருத்திற் கொண்டு அங்கு சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை காலதாமதமின்றி திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும், நிந்தவூர் மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேச மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இரு பிரதேசங்களிற்கும் மத்தியில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மக்களது காலடிக்கு அரச சேவையைக் கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழே குறித்த செயர்த்திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்க்கு மேலதிகமாக அம்பாறை நீதி நிர்வாக பிறேதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் மற்றும் பொத்துவில் பிரதேசங்களுடன் இணைந்துள்ள திருக்கோவில் ஆகியவற்றை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்மாந்துறை நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அதன்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவற்றை தெரிவித்தார்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 30, 2014
நிந்தவூரில் சுற்றுலா நீதிமன்றம் திறக்க நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...

No comments:
Post a Comment
Leave A Reply