உணவு
உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு விற்பனை செய்யும் தேங்காய் எண்ணெய் வகைகள்
உரிய தரத்தில் காணப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை
தெரிவித்துள்ளது.
விற்பனை நிலையங்களில் பெறப்பட்ட எண்ணெய் மாதிரிகள்
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெறப்பட்ட பெறுபேறுகளில் இந்த விடயம் உறுதி
செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயாகம் ஜே.எம்.ஏ.டக்ளஸ்
குறிப்பிட்டார்.
12 வகையான எண்ணெய் மாதிரிகளை பரிசோதனைக்கு
உட்படுத்திய போது அவற்றில் எட்டு வகையான எண்ணெய் வகைகளில் வேறு பொருட்கள்
கலக்கப்பட்டுள்ளமை அறியக்கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தரமான,
நுகர்விற்கு பயன்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் உற்பத்தி
செய்து விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெங்கு
அபிவிருத்தி சபையிடம் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, May 28, 2014
உணவு உற்பத்திக்கான தேங்காய் எண்ணெய் உரிய தரத்தில் இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply