கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா மற்றும் வாஹிதிய்யா அரபுக்கல்லூரி இணைந்து
26.05.2014 ஆம் திகதி விஷேட தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை சாய்ந்தமருது
இளைஞர் மத்திய நிலையத்தில் நாடாத்தியது, மௌலவி நபாஸ் தலைமையில் இடம்பெற்ற
விஷேடதலைமைத்துவ பயிற்சி வகுப்பில் விஷேட அதிதியாக யுத் சென்டரின் அதிபர் லதீப் கலந்து கொண்டதோடு வளவாளராக உளவள ஆலோசகரும் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவருமான றினோஸ் ஹனிபா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்பயிற்சி வகுப்பில் இளைஞர் மத்திய நிலையத்தில் கல்வி பயிலும் 100 மாணவ மாணவிகள் கலந்துகொண்டார்கள்





No comments:
Post a Comment
Leave A Reply