தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை இடம்பெற தயார் நிலையில் உள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை, பல்கலைக் கழக உபவேந்தர் எஸ்.எம்.எம் இஸ்மாயில் தலைமையில் 2 மணியளவில் ஒலுவில் வளாகத்தில் நடை பெற இருக்கின்றது.
இதில் பிரதம அதிதியாக திறைசேறி, பொருளாதார அபிவிருத்தி, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர கலந்து சிறப்பிக்க உள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, May 23, 2014
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா நாளை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply