2011பி.அணிக்கான புதிய தாதியர்களாக 63பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக பயிற்சி பெற்று இன்று தாதியராக 59 பெண்கள் உட்பட 4ஆண்களும் சேவைக்காக நியமிக்கப்பட்டனர்.மேலும் இந்நிகழ்வில் தாதியராக நியமிக்கப்பட்ட 59 பெண்களுக்கு தாதியர் கல்லூரி அதிபர் ரயூலா தேவி தொப்பி அணிவித்தும் சிறப்பித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply