கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் பயணித்த மாணவர்கள் கப்பல் மூழ்கும்
தருணத்தில் அனுப்பி சில குறுந்தகவல்கள் சர்வதேச ஊடகங்களில்
வெளியாகியுள்ளன.
இதேவேளை, அனர்த்தம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில்
இதுவரை 49 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
174 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதும் 253 பேரின் நிலைமை தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை.
எனினும் ஒருவரையேனும் உயிருடன் மீட்பதில் சந்தேகம் நிலவுவதாக அந்நாட்டு அதிகாரி




No comments:
Post a Comment
Leave A Reply