கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து கைதி ஒருவரும் சந்தேகநபர் ஒருவரும் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளனர்.
மனநோயாளர் பிரிவில் இருந்த இருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜே.பீ.குலதுங்க தெரிவிக்கின்றார்.
தப்பிச்
சென்றவர்களில் ஒருவர் கொலை சம்பவம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்
சுமத்தப்பட்டிருந்தவர் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
மற்றைய
நபர் அபராதம் செலுத்தாமையினால் சிறையில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும்
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜே.பீ.குலதுங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply