மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய எல்பிட்டிய
பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் பிரதி அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
10
வயதான குறித்த மாணவனை நீண்டகாலமாக சந்தேகநபரான பிரதி அதிபர் பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்
பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் எல்பிட்டிய ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார்
மேற்கொ
ண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply