புனிதன் இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியமொன்றை பண்டைய எகிப்திய நகரான ஒக்ஸிரைசஸிலுள்ள மர்மமான கல்லறையொன்றில் கண்டுப்பித்துள்ளது.
கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையில் கண்டுப்பிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து சுருண்ட கேசமுள்ள இளைஞராக ஆசி வழங்கிய வண்ணம் காணப்படுகின்றார்.மேற்படி ஆய்வானது பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசிரியர் ஜோசப் பட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply