18 ஆண்டுகளின் பின்னர் இலங்கையனி பெற்ற வெற்றியானது மூவின மக்களையும் ஒன்றினைத்த வெற்றிமாத்திரமல்ல எம் முழு நாட்டுமக்களுக்கும் பெருமைசேர்க்கும் விடயமாகயிருக்கின்றது. இறுதி கட்டத்தில் அமைச்சர் ரவுவ் ஹகீம் நேரடியாக சென்று பாராட்டினை தெரிவித்தமை முஸ்லிம்களான எமக்கு பெருமைக்குரிய விடயம் மட்டமல்ல இந்நாட்டு முஸ்லிம்களும் நாட்டுபற்றுள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

No comments:
Post a Comment
Leave A Reply