blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 27, 2014

படகு விபத்துக்கு பொறுப்பேற்று தென்கொரியா பிரதமர் ராஜினாமா

தென்கொரியாவில் நிகழ்ந்த படகு விபத்திற்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ஜங் ஹாங் ஓன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 16ம் தேதி நிகழ்ந்த படகு விபத்தில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
476 பேருடன் ஜேஜூ தீவிற்கு சுற்றுலா சென்ற படகு கடலில் மூழ்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►