blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

ஜனாதிபதி மன்னிப்பு


ரூகாந்த மற்றும் சந்திரலேகா ஆகியோருக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுபாப்பு பிரிவைச்சேர்ந்த 10 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அந்த 10 பேரும் சிறைச்சாலையிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியேறியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►