blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

சாதிக்க தயாராகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் இரண்டாவது தடவையாக களம் இறங்குகிறது ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, அது குறித்து நேற்று ஐதராபாத்தில் நிருபர்கள் சந்திப்பின் போது ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இவ்வாறு கூறினார், ‘ஐ.பி.எல்.-லில் கடந்த ஆண்டில் முதல் முறையாக ஆடினோம். முதல் பயணமே எங்களுக்கு சிறப்பாக (பிளே-ஆப் சுற்று வரை முன்னேற்றம்) அமைந்தது. எங்களது அணியில் அனுபவம், இளமை என்று சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மீண்டும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►