பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின்
வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘நமோ சௌனே கமோ’ (Namo Saune Gamo )
திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி
கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.
குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அம்மாநிலம் முழுவதும்
நேற்று திரையிடப்படுமென விளம்பரப்படுத்தபட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய
இந்த திரைப்படத்தை திரையிட்டால் அசம்பாவிதங்கள் நடைபெறுமென்ற அச்சத்தில்
திரையரங்கு உரிமையாளர்களே இந்த திரையிடல்களை ரத்து செய்ததாக தெரிகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply