புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் நடாத்தும் நியூ ஸ்டார்ஸ்
வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரை இறுதி
ஆட்டத்துக்கு புத்தளம் லிவர்பூல் அணி தெரிவாகியுள்ளது.
இந்த தொடரின் கால் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை (11) மாலை புத்தளம் சாகிறா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. லிவர்பூல் அணியை புத்தளம் நகரின் மிகப்பழைமை அணியான போல்டன் அணி எதிர்த்தாடியது.
இடைவேளைக்கு முன்னர் லிவர்பூல் அணியின் முன் கள வீரர் எம்.ரிழ்வான் செலுத்திய முதலாவது கோல் அவ் அணியின் வெற்றி கோலாக அமைந்திருந்தது. அந்த ஒரு கோலினால் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.கியாஸ், எம்.எஸ்.எம்.நௌபி, ஏ.எம். பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினார்.

No comments:
Post a Comment
Leave A Reply