வீ. ருத்ரகுமாரன் தலைமயிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி பிரித்தானியாவில் மாநாடு ஒன்றை நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அண்மையில் இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக ராஜதந்திர மற்றும் ஜனநாயக வழிகளில் போராட உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தடைக்கு எதிராக ராஜதந்திர, சட்ட ரீதியான தகவல்களை திரட்டி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அனுமதிக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply