blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

ஆஸி.விசாவில் மாற்றம் இல்லை; மீண்டும் நிபந்தனை

அவுஸ்திரேலியவிற்குள் படகுகள் மூலம் நுழைந்த புகலிடக் கோரிக்கையாலர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட விசா பலருக்கு முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் விசா முடிவடைந்த பலருக்கு இதுவரை காலமும் விசா புதுப்பிக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
தற்போது நடைமுறையில் உள்ள டீ ஏ நு என்னும் நிபந்தனை அடிப்படையிலான விசாவில் பல பிரச்சனைகள் உள்ளத்தால் எதிர் கட்சிகள் வழக்கறிஞ்சர்கள் அகதி செயற்பட்டாளர்கள் என பல தரப்பினரும் இந்த விசாவை மாற்றக்கோரி பலமான எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
 
கடந்த மாதம் செனட் சபையிலும் நிரந்தர வதிவிட வீசா வழங்குவதற்கு  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் டோனி அபட் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையளர்கள் தொடர்பில் அவர்களுடைய கடும்போக்கு தன்மையை கைவிடவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் மீண்டும் புகலிட கோரிக்கையலர்களுக்கு 1 வருடத்துக்கு நிபந்தனை அடிப்படை வீசாவான டீ ஏ நு வீசாவே வழங்கப்பட்டுள்ளது.
 
அவுஸ்த்ரேலியா அரசாங்கம் மீண்டும் புகலிடக் கோரிக்கையாளர்களை நடத்தும் விதம் மிகவும் கவலை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=233392890619331789#sthash.5BqVSKsr.dpuf

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►