வரும் கனவுகளை கொன்றுவிட்டு
காத்துக் கிடக்கிறது உறக்கம்
நினைத்தது தான் வேண்டும் என்று...
கற்பனைகள் பொதுவானது நண்பனே காத்துக் கிடக்கிறது உறக்கம்
நினைத்தது தான் வேண்டும் என்று...
நனவாக்க பாடுபடு....
இருப்பது தானே துணைக்கு வரும்...
நாளை நடப்பது என்ன??
அறியாத புதிர் தானே...
விட்டு விட்டு
துடிக்கும் இதயமும்
ஒரு நாள் விட்டுக் கொடுத்துவிடும் உயிரை..
No comments:
Post a Comment
Leave A Reply