ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர், சட்டத்தரணி, அல்ஹாஜ்
ரவூப் ஹக்கீம் அவர்களின் பிறந்த நாள் இன்றாகும். (13-04) இந்தச்
சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
வெளியில் உள்ள எதிரிகளை
விட உள்ளே உள்ள துரோகிகளை முதலில் நீங்கள் இனங்கொண்டு உங்கள் அரசியல்
மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுக்கவும். அதன் மூலமே உங்களால் வெற்றி பெற
முடியும்
வெளியே கண்ணுக்கு பெரிதாக தெரியும் புண்ணை விட உள்ளே கண்ணுக்குத் தெரியாமலே சிறிதாக இருந்தே வளர்ந்து கொண்டிருக்கும் புற்று நோய் மிகவும் ஆபத்தானது!
-உங்கள் நண்பன் ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ( Sitheek Kariyapper - Face Book )

No comments:
Post a Comment
Leave A Reply