பிரித்தானியாவை சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவர் தனது 13 வயதான
ஆண் நண்பன் மூலம் பெற்ற குழந்தை ஒன்றை பிரசவித்ததன் மூலம் அந்நாட்டின்
மிகக்குறைந்த வயது
பெற்றோராகியுள்ளதாக ஐக்கிய இராஜ்ஜிய ஊடகங்கள் தகவல்
வெளியிட்டுள்ள.ன.
அந்த சிசு கடந்த வார இறுதியில் பிறந்துள்ளதாகவும் அதன் எடை 7 பவுண்ஸ்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனை சேர்ந்த குறித்த தாய் தனது 11ஆவது வயதில் கர்ப்பமுற்றுள்ளார்.
தமது குழந்தையை தாம் இருவரும் இணைந்து பராமரிக்கவுள்ளதாக இந்த இளவயது பெற்றோர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply