blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, October 19, 2016

கல்முனை மின் பொறியலாளர் மின் வெட்டு நேரங்கள்!

கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.


இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம்,ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில்,

காலை 10.00 முதல் 11.00வரையும் மாலை 6.00 மணி முதல்  6.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும்...

மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, குழனி,  சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில்,

மாலை 4.00 மணிமுதல்  5.00 வரையும் பின்னர் 9.00 மணிமுதல் 9.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►