குடும்பஸ்தர் பலியானார் .
இறந்தவர் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்பவர் (வயது 35) ஆவர்.
சம்பவ இடத்திட்ற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .
அன்மைக்காலமாக அதிகளவான விபத்துக்கள் இடம் பெற்று பலர் இறந்துள்ளமை குறிப்பிடத் தக்கது இவற்றை தடுப்பதற்கு பெறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயம் என பொது மக்கள் கூறுகின்றனர்!
No comments:
Post a Comment
Leave A Reply