புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அனைத்து
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நாளை காலை 9.30 இற்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தொடரின் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவுசெய்யப்படுவார் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க கூறியுள்ளார்.
சபாநாயகர் நியமனத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமானம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது கூட்டத்தொடரில் நாளை பிற்பகல் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பான தெளிவூட்டல்
இடம்பெறவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க
சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, August 31, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ர...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
No comments:
Post a Comment
Leave A Reply