blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, February 25, 2015

மக்களின் பணத்தை மெகா அளவில் சூறையாடிய மஹிந்தவின் அபிவிருத்தித் தி்ட்டங்கள்!

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு உருவாக்கப்பட்ட பாாிய திட்டங்கள் எவ்வித பிரயோசனமுமின்றி முடங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அதன் பராமரிப்புக்காக பொது மக்களின் பணம் விரயமாக்கப்படுகின்றது.

மக்களின் பணத்தை விரயமாக்கியதில் மத்தள ராஜபக்ஷ விமான நிலையமும், சூாியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானமும், மாகம்புர ராஜபக்ஷ துறைமுகமும் முக்கிய இடம் வகிக்கின்றன.

மத்தள விமான  நிலையத்தின் நிா்மாணத்திற்கு 2772 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது.


அன்று முதல் “ பிளை  துபாய்” என்ற விமான சேவை மட்டுமே மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது.

பிரயாணிகளின் மண்டபங்கள், ஆசனங்கள்  அனைத்தும் வெறுமையாகவே இருக்கின்றன. பொது மக்களின் அத்தியாவசிய பொருட்கள் மீது அதிக வரியை விதித்து அபகாிக்கப்பட்ட பணம் இவ்வாறு முறைகேடாக செலவிடப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►