blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, February 24, 2015

செக்றோ -ஸ்ரீலங்கா நிறுவனத்தில் சிங்கள மொழிப் பரீட்சை!

 அறிவென்னும் தீபம் அனைந்து விடாமல் தொடர்ச்சியாக சமூதாயத்தின் எதிர்கால சந்ததிகளின் அறிவினை மெம்படுத்துவதற்காக செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் ஸ்தாபகத் தலைவர் றினோஸ் ஹனீபாவின் வழிகாட்டுதலில்
பல
கல்விசார் , உளவியல் சார் நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்துச் செல்கின்றது அந்த அடிப்படையில் சாய்ந்தமருது அல்-கமறு வித்தியாலயத்தில் மொழி அமைச்சின் செயற்திட்டத்தில் உள்ளடங்கப்பட்ட சிங்கள மொழிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது இதில் முஸ்லிம் தழிழ் மாணவர்கள் உள்ளடங்களாக 110 மாணவர்கள் தமது மொழிப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தார்கள்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►