பாரிய சூதாட்ட நிறுவனங்களுக்கு
நிவாரணங்களை வழங்கிய அரசாங்கம், சாதாரண மக்களின் உணவுத் தேவையை
பூர்த்திசெய்யவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஜாதிக்க ஹெல
உறுமயவின் தலைவர் அதுரலியே ரத்தன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பிரபலமான சூதாட்ட நிறுவன சொந்தக்காரரான ஜேம்ஸ் பாக்கர்
இலங்கையில் தமது நிறுவனத்தை ஆரம்பிக்க அரசாங்கம் சலுகைகளை வழங்கியுள்ளது.
ஆனால் எரிவாயும், பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை
அதிகரித்து, மக்களை கண்டுக் கொள்ளாமல் விட்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த
நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தாங்கள் தீர்மானித்ததாக அவர்
கூறியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, January 1, 2015
சாதாரண மக்களின் பசியை தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டது ; அதனாலேயே ஆட்சி மாற்றத்தை வரவேற்கிறோம்! - ரத்தனதேரர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply