நாட்டின் அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தம்மீது நம்பிக்கைக் கொண்டு தமக்கு ஆதரவாக வாக்களித்த லட்சக் கணக்கான மக்களுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளர்ர்.
மக்களின் ஜனநாயக தீர்ப்பிற்கு கௌரவமளிப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply