Sams Lanka Holding கிழக்கு மாகாண மாணவர்களினதும் தொழில் தேடுணர்களினதும் நலன்
கருதி எக்ஸ்போ-15 உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி நேற்று கிழக்கு
மாகாணம் அம்பாரை மாவட்டத்தில் சாய்ந்தமருதது லீ மெரிடியன் மண்டபத்தில்
இரண்டாவது முறையாக இடம் பெறுகிறது.
நேற்று காலை 9.15 மணியளவில் சர்வதேச மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைக்கான சமாதான தூதுவரும் CIMS CAMPUS
முகாமைத்துவ பணிப்பாளருமான தேசமான்ய அன்வர் எம் முஸ்தபா அவர்களினால்
திறந்து வைக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் நம் நாட்டு புகழ் பெற்ற
கல்விநிறுவனங்களும்,வெளிநாட்டு பல்கலைகழகங்களும் கலந்து கொண்டு
புலமைப்பரிசில்களையும், உயர்கல்வி கற்பதற்க்கான வாய்ப்புக்களையும்
ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
இக்கண்காட்சி இன்று மாலை 9.00 மணிவரை மட்டுமே
இடம்பெற உள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
ஆரம்பமான இந்த
கண்காட்சியை கண்டு கழிக்க பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து
கொண்டனர்.
இக்கண்காட்சியை காண்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும்
மாணவர்கள் வருகை தந்ததை காண கூடியதாக இருந்தது.
எவ்வேளையில் இதனை ஏற்பாடு
செய்த sams lanka holding(PVT)LTDகு இப்பிரதேச
புத்திஜீவிகளும்,கல்வியலாளர்களும் நன்றிப் பாராட்டினர்.
இந்த கண்காட்சியை
திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களையும்,மாணவர்களையும்
படத்தில் காணலாம்.
செய்தியும் படமும் : கலைமகன்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, January 18, 2015
எக்ஸ்போ-15 (EXPO) உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கண்காட்சி - 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இவர் பெயர் டேம்மிட்சல் வடநாட்டை சார்ந்தவர். இவர் ஒருநாள் சாலை ஓரம் நடந்து சென்றபோது சாலையோரம் ஒரு மலைபாம்பு அடிபட்டு கிடந்ததை கண்டார்.
-
தானே,குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பனின் மனைவியை கற்பழித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மயக்க மருந்து ...
-
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மெக்கோ கிளிகளை காணவில்லை கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த மெக்கோ ரக க...
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply