பொலன்னறுவையிலிருந்து நாட்டை ஆட்சி செய்யப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர் கூட்டமொன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி நிச்சயமாக நான்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி.
பொலனறுவை இளைஞர்களை ஜனாதிபதி வேட்பாளராக சந்திக்க முடியும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.
நிச்சயமாக வெற்றியீட்டும் ஜனாதிபதி வேட்பாளராக உரையாற்ற கிடைக்கும் என நினைத்ததில்லை. இருவாரங்களுக்குள் இலங்கையின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எனது அருமை நண்பர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன். வெற்றியீட்டக்கூடிய வேட்பாளர் ஒருவர் உங்கள் முன்னிலையில் இருக்கின்றார்.
சிறந்த தோல்வியாளர் யார் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனை பற்றி பேச விரும்பவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, December 7, 2014
“எனது அன்புக்குரிய நண்பர் மஹிந்த அவர்களே! வெல்லப்போவது நானே: மைத்திரிபால சிறிசேன!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply