பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்துக்கான மேடைக்கு இனந்தெரியாதோர் சிலர் நேற்றிரவு தாக்குதல் மேற்கொண்டு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கால, வந்துபல பிரதேசத்தில் குறித்த கூட்டம் இன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால, வந்துபல பிரதேசத்தில் குறித்த கூட்டம் இன்று நடைபெற ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்னேவ, கலங்குட்டிய, மாவத்தேகம பிரதேசத்தில் நேற்று இரவு நடைபெற்ற மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து நடாத்திய கூட்டத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply