இவர்கள் ஹட்டன் பண்டாரநாயக்க விகாரையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதனால் தேசிய கட்டிட நிர்மாண ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த மக்களுக்கு அத்தியவசிய பொருட்களையும் உணவு வகைகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply