இலங்கை
யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை
மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 24 மீனவர்களின் காவலை நவம்பர் 21ம்
தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 27,
30 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட
24 தமிழக மீனவர்களுக்கும் காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து மீண்டும்
அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply