இந்நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் அங்கு சில மணி நேரங்கள் மற்றும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்தது.
எனினும் இந்த போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் எகிப்து கேட்டுக்கொண்டது.
அதன்படி இரு நாடுகளும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஹமாஸ் இயக்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய மவ்சா அபு மர்சாவ்க் கூறினார்.
மேலும் தாங்கள் முற்றுகையிட்டுள்ள பகுதி வழியாக மனிதாபிமான உதவிகள் செய்வதற்கும், கட்டிட பொருட்களை அனுப்புவதற்கும் இஸ்ரேல் வழி விட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து எவ்வித கருத்தையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
கீழ் உள்ள FACEBOOK அடையாளத்தினை அழுத்தி எமது பக்கத்தினை லைக் செய்து ஊக்கப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Leave A Reply