"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்சமயம் இரண்டாவது பதவிக் காலத்தை வகித்து வருகின்றார்.
அவர் தனது இரண்டாவது பதவியேற்பை 2010 நவம்பர் 19 ஆம் திகதியே பொறுப்பேற்றார்.
இதன் பின்னரே 18 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.
மஹிந்தவின் இரண்டாவது பதவிக்காலத்திலேயே 18 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பிரிவு 31/2 இன் கீழ் அவர் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என சரத் என். சில்வா சட்ட வியாக்கியானம் கூறுகின்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply