கொழும்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் சேரிப்புறங்களோ, குடிசைகளோ எதுவும் இருக்காது என பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் 19 இடங்களில் 12 அடுக்கு மாடிகள் கொண்ட குடியிருப்புத் திட்டங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அமைக்கப்படும் வீடு ஒன்று 400 சதுர அடி பரப்பில் சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படும்.
இந்தக் குடியிருப்புக்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன என்றும் எதிர்வரும் காலத்தில் 70 ஆயிரம் வீடுகளை அமைக்கும் எண்ணம் அரசுக்கு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநதியாக, அவரது சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்துள்ள...
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply