blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, July 16, 2014

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் கல்முனை செக்றோ ஸ்ரீலங்கா இணைவு


மாணவர்கள் காமராஜன் பல்கலைக்கழகம் போல பாரதிதாசன்
பல்கலைக்கழகத்திலும்  பட்டப்  படிப்புக்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம்.என கல்முனைக்கிளையின் இணைப்பாளர் றினோஸ் ஹனிபா தெரிவித்தார் மேலும் அவர் குறிப்பிடும் போது காமராஜன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் இல்லாத பட்டப்படிப்புக்களை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடரலாம் உதாரணமாக வியாபார நிர்வாக துறையில் இளமானி பட்டப்படிப்பினை தமிழில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளலாம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்றிருப்பதுடன் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆனைக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பட்டபடிப்புக்களை தொடரவிரும்பும் மாணவர்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மேலதிக விபரங்களுக்கு: 0777 343308, 0776575712

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►