பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவியரும் ஆசிரியர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 மாணவிகளும், இரண்டு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply