இவர் கடந்த சில வருடங்களாக அல் ஹிரா வித்தியாலயத்தின் காவலாளியாக கடமையாற்றி வந்தார். இவர் சிறிது காலம் ஜாமிஆ நளீமியாவிலும் கல்வி பயின்றிருந்தார். பின்னர் சுகவீனம் காரணமாக அவர் கல்வியைக் கைவிட்டார்.
சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இவர் இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply