
இந்த இடிபாடுகளூக்கு இடையில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். கட்டிடத்தில் மீட்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது இரவு நேரம் என்பதால், மீட்பு பணிக்காக ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பயங்கர விபத்து குறித்து கட்டிட நிறுவனர் பாலகுரு, ‘’இந்த விபத்திற்கு நான் பொறுப்பேற்க முடியாது. கட்டிடம் கட்டப்பட்டதில் எந்தவித விதிமீறலும் நடைபெறவில்லை. இடி விழுந்ததால் கட்டிடம் இடிந்தது. கட்டிடம் முழுவதுமாக கட்டியபிறகுதான் இடிதாங்கி வைக்கலாம் என்றிருந்தோம்.
அதற்குள் இப்படி நடக்கும் என்று யார் கண்டார்?’’ என்று அலட்சிய பதிலை தந்துள்ளார்.
இவர் நிறுவனத்தி வேலைபார்க்கும் தொழிலார்களூக்கு இதுதான் இவர் தரும் பாதுகாப்பா?
No comments:
Post a Comment
Leave A Reply