blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 18, 2014

'இருக்க இடமில்லை' - முஸ்லிம்கள் போராட்டம்

newsபேருவளை அல் குமிசரா பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த முஸ்லிம்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்து பேருவளை அல் குமிசரா பாடசாலையில் தங்கியிருந்தனர்.

பாடசாலையை விட்டு வெளியேறுமாறு இன்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம் மக்கள் தற்போது போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.





No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►