சவுதி
அரேபியாவின் ரியாத்திலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர்
வெடித்ததில் இலங்கை பணிப்பெண் ஒருவர் கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.அளுத்கம தர்கா நகரைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
சவுதி
அரேபியாவின் ரியாத்திலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர்
வெடித்ததில் இலங்கை பணிப்பெண் ஒருவர் கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply