blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, May 18, 2014

கா.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன


கா.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன2014 ஆம் ஆண்டிற்கான கா.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிரவரும் 20 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►