சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில்
இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று
பிரதமரானது கிடையாது.
இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக பதவி ஏற்கிறார்.
அது மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய்க்கு பிறகு குஜராத்தில் இருந்து பிரதமராகிற இரண்டாவது தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.யாக நுழைகிறபோதே, மோடி பிரதமர் ஆக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply