அந்நாட்டை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
அந்த ஆடு, குட்டியை ஈன்றது. அதை கண்ட அவர் சற்று அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அதன் கால்களை அவர் எண்ண ஆரம்பித்துள்ளார். தன் கண் முன்னால் தான் கண்ட காட்சியை தன்னாலேயே நம்பமுடியவில்லை.
அதனால் தனது பக்கத்து வீட்டு நண்பரை அழைத்து அந்த அதிசயத்தை பார்க்கக சொல்லியிருக்கிறார். அவரும் ஆட்டுக்குட்டிக்கு எட்டு கால்கள் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த ஆட்டுக் குட்டி 2 அல்லது 3 வருடம் வரை தான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக சோரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply