blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

சாய்ந்தமருதுக்கு மற்றுமொரு மைல் கல் ”அஸ்லம் பிக் மார்ட்”

சாய்ந்தமருது நகரின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக, ”அஸ்லம் பிக் மார்ட்” சொப்பிங் மோல் நேற்று (11) வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் பஷீர் சேகுதாவூத் இனால் திறந்து வைக்கப்பட்டது. நான்கு மாடிகளை கொண்ட இந்த நவீன ஷாப்பிங் மோல் மிகவும் நாவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வகையிலான வடிவமைப்புடன் Textile, Home Appliance, Restaurant, Play Station என அனைத்தும் ஒரே குடையின் கீழ் அமைந்துள்ளது வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் லிப்ட் வசதியுடன் கூடிய இந்த நவீன ஷொப்பிங் மோல் நேற்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►