குறித்த தாய் கொட்டகலை பகுதியில் கருக்கலைப்பு செய்த நிலையில் கடும் வருத்தம் காரணமாக நேற்று (25) இரவு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும்போது இன்று (26) காலை குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சட்டவிரோதமான கருக்கலைப்பை செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply