
பொதுபல
சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், கொம்பனிவீதி பொலிஸில்
வாக்குமூலம் அளித்துள்ளார். நிப்போன் ஹோட்டலில் வைத்து ஜனபல சேனா
அமைப்பினரை அச்சுறுத்தியமைக்கு எதிராகவே அவருக்கு எதிராக பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்தே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply