இலங்கைக்கு செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகள் பாதுகாப்புடன் செயற்படுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.அதே வேளை, இலங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துகொள்வதுடன், இலங்கையில் டெங்கு உட்பட நுளம்புகளினால் பரவக்கூடிய நோய்கள் குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply