blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 27, 2014

எங்கள் தேசம் செய்தி இணையதளம் அங்குரார்ப்பணம்


எங்கள் தேசம் செய்தி இணையத்தளம் நேற்று (சனிக்கிழமை) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஷ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.


ஜமாஅத்தே இஸ்லாமியின் ஊழியர் ஒன்றுகூடல் மாதாம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில் நடைபெற்றபோது இணையதளம் அங்குரார்ப்பணமும், அறிமுக நிகழ்வும் நடைபெற்றது.

இணையதள அறிமுக உரையை அல்ஹஸனாத் சஞ்சிகையின் உதவி ஆசிரியர் ஜெம்ஸித் அஸீஸ் அவர்கள் நிகழ்த்தினார்கள். ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளரும் ஜஸ்ட் மீடியா பௌண்டேஷனின் தலைவரும் சட்டத்தரணி எம்.எஸ்.எம். பாரிஸ், அல்ஹஸனாத் சஞ்சிகையின் கௌரவ ஆசிரியர் ஏ.ரீ.எம். நவ்பல், அல்ஹஸனாத், எங்கள் தேசம் பத்திரிகையின் முன்னால் நிர்வாக ஆசிரியர் அப்துல்லாஹ் அஸாம் (இஸ்லாஹி), ஜஸ்ட் மீடியா பௌண்டேஷனின் ஏனைய ஊழியர்களையும் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►