பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் ஹமித் மீர் மீது அடையாளம்
தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில். பலத்த காயமடைந்து பின்னர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கராச்சி
விமான நிலையத்தில் இருந்து தனது அலுவலகத்துக்கு ஹமித் திரும்பிக்
கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“துப்பாக்கிச்சூடு
சம்பவத்துக்குப் பிறகு அலுவலகத்துக்கு தொலைபேசி தொடர்பு கொண்ட ஹமித்
சம்பவம் தொடர்பான தகவல்களை அளித்துள்ளதுடன் அந்த காணொளியை குறித்த செய்தி
நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹமித், தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply